புதன், 26 மார்ச் 2025
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தென்னை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் தொடர் திட்டங்களில் ஒரு திட்டம், அம்பாறை மாவட்டத்தில் எரகம பிரதேச செயலகப் பிரிவின் நியூகுண கிராம அலுவலர் பிரிவுக்குள் நடைபெற்றது.பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் தவாஷி துடைப்பம்…