வெள்ளி, 5 டிசம்பர் 2025
இலங்கையின் A கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே ஓருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடர்களில் ஆடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.இலங்கையின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மொத்தம் 3 ஒருநாள் போட்டிகளும், 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.எதிர்வரும்…

