குடிசனமற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024 அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட, 2024 ஆம் ஆண்டுக்கான, குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு அறிக்கை இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.2024 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தொகைமதிப்பு…

Advertisement