வெள்ளி, 5 டிசம்பர் 2025
இந்தியாவில் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் பி.சி.சி.ஐ செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தான் அணி மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறவுள்ளது.செப்டம்பர் 30 தொடக்கம் நவம்பர்…

