வியாழன், 13 மார்ச் 2025
கொழும்பின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன.பாதாள உலகக் குழுவினரிடையே காணப்படும் மோதல் நிலையே இவாறான சம்பவங்களுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தலவாக்கலை…