2024 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2024 மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்டதுஇலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று…

Advertisement