இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவான கிண்ணியா மாணவன் .

கிண்ணியா கல்வி வலயம் குறிஞ்சாக்கேணி கோட்டப் பாடசாலை சூரங்கல் அல் அமீன் மஹா வித்தியாலய மாணவன் AMF. இர்பான் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மாவட்டத்தின் பின் தங்கிய பாடசாலையான அல் அமீன் மஹா வித்தியாலயம் உதைபந்தாட்ட துறையிலே தேசிய…

Advertisement