கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பான ஆவணப்படம் : எஸ்.எம். மரிக்காரை கடுமையாக சாடும் ஜகத் மனுவர்ண.

கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தவறான படத்தைப் பயன்படுத்தி தவறாக வழிநடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண கடுமையாக சாடியுள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது, ஜூலை கலவரம் குறித்த ஆவணப்படத்தின் போது…

Advertisement