வெள்ளி, 5 டிசம்பர் 2025
இலங்கை தற்போது மேற்கொண்டு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தை, சர்வதேச நாணய நிதியத்துடன் இவ்வாறான ஒரு திட்டத்தில் ஈடுபடும் கடைசி சந்தர்ப்பமாக மாற்ற விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச…

