இந்தியாவில் இருந்து 3,050 தொன் உப்பு இன்று நாட்டிற்கு.

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு இன்று இரவு நாட்டிற்கு வந்து சேரும் என வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.3,050 மெட்ரிக் தொன் உப்பு இன்றிரவு நாட்டிற்கு கொண்டு வர…

Advertisement