மோடியுடன் தொலைபேசியில் கலந்துரையாடிய அநுர

இந்திய பிரதமர் மோடியுடன் , ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொலைபேசியில் கலந்துரையாதியுள்ளார்.பஹல்கம் பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.சுமார் 15 நிமிடங்கள் இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .இந்திய மக்களுடன் எந்த…

Advertisement