சனி, 13 டிசம்பர் 2025
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான மலிந்த வர்ணபுர மத போதகராக நியமிக்கப்பட்டுள்ளார்.போதகர் ஜெரோம் பெர்னாண்டோவால் அவர் நியூசிலாந்தின் போதகராக நியமிக்கப்பட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தினத்தன்று போதகர் ஜெரோம் பெர்னாண்டோவால் மலிந்த வர்ணபுரவுக்கு குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.மலிந்த வர்ணபுர…

