ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விரைவில் தீர்வு – பிரதமர்

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.இதற்கமைய சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தரம் 1 முதல் 5…

Advertisement