வெள்ளி, 5 டிசம்பர் 2025
போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.இலங்கை கடற்படையினரால் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.link: https://namathulk.com/

