பஸ் கட்டணம் குறித்து வெளியான தகவல்.

டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பஸ் கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை மட்டும் பஸ் கட்டணங்களைப் பாதிக்கும் ஒரே காரணியல்ல எனவும், ஏனைய…

Advertisement