திங்கள், 5 மே 2025
உள்நாட்டு துப்பாக்கியுடன் 27 வயதுடைய இளைஞர் கைதுஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொதானேகம பிரதேசத்தில் வைத்து நேற்று (06) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது…