வெள்ளி, 5 டிசம்பர் 2025
டாக்காவில் உள்ள இலங்கைக்கான பிலிப்பைன்ஸ் தூதுவர், பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார்.தூதுவரை வரவேற்ற பிரதமர், அவரது புதிய நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த முக்கிய…

