முன்னேற்ற பாதையில் இலங்கை – ஐ.எம்.எப் தெரிவிப்பு

கடினமான மற்றும் மிகவும் தேவையான சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குனர் ஜூலி கோசாக் (julie kozack) தெரிவித்துள்ளார்.இந்த முயற்சிகள் உண்மையில் பலனளிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.பொருளாதார…

Advertisement