வெள்ளி, 5 டிசம்பர் 2025
ரயில் நிலைய அதிபர்களால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று இரவு நேர தபால்; ரயில்கள் இயங்காது என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, 8 தபால் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பு - பதுளை, மட்டக்களப்பு - கொழும்பு,…

