வெள்ளி, 5 டிசம்பர் 2025
இலங்கை இன்று தனது 53ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது.1972ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பை மாற்றி இலங்கையர்களால் உருவாக்கப்பட்ட குடியரசு அரசியலமைப்பு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இதன் மூலம், இலங்கை முழு சுதந்திரம் பெற்று, பிரிட்டிஷ் காலனி…

