வெள்ளி, 5 டிசம்பர் 2025
இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் திட்டிய சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .பதில் பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…

