இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டிற்காக 13 பேர் கொண்ட சுற்றுலா ஆலோசனைக் குழு நியமனம்.

சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுற்றுலா ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார்.இந்த குழு, இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டிற்கு வழிகாட்டுவதற்காக தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்டப்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.அத்துடன், புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும்…

Advertisement