வெள்ளி, 4 ஏப்ரல் 2025
சமீபத்தில் அமெரிக்கா விதித்த வரிகளை சிந்தனையுடனும், சீராகவும், மக்களின் நலனை மையமாகக் கொண்டு நிவர்த்தி செய்வதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.பேஸ்புக்கில் வெளியிட்ட அறிவிப்பொன்றிலேயே அவர் இதனை கூறினார்.இராஜதந்திரம்…