செவ்வாய், 8 ஏப்ரல் 2025
2017 இல் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் மண்டைதீவு பிரதேசத்தில அமைப்பதற்கான இடத்தை ஆய்வுசெய்தனர்.அத்துடன் இந்த மைதான நிர்மாணப்பணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.எனினும் அது பின்னர்…