வியாழன், 3 ஏப்ரல் 2025
சிவனொளிபாதமலை யாத்திரையின் போது பல்வேறு வகைப் போதைப் பொருட்களுடன் பயணித்த 31 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல…