வெள்ளி, 14 மார்ச் 2025
இலங்கையில் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்கள், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கடிதம் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கையில் கைது செய்யப்பட்ட 14 தமிழக…