சொத்து குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரியை 100 சதவீதமாக அதிகரிக்க தீர்மானம்.

சொத்து குத்தகை அல்லது வாடகை ஒப்பந்தங்களுக்கான முத்திரை வரியை 100 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் குறித்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.எந்தவொரு சொத்தையும் குத்தகைக்கு எடுக்கும்போது அல்லது வாடகைக்கு…

Advertisement