கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது.இந்திய, இலங்கை விசுவாசிகளின் பங்கேற்புடன் இராமேஸ்வரம் மற்றும் யாழ் மறைமாவட்ட ஒருங்கிணைப்புடன் இன்று கொடியேற்றப்படவுள்ளது.இன்று மாலை 4 மணியளவில் திருச்செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருச்சிலுவை பாதை திருப்பலி கருணை…

Advertisement