வெள்ளி, 5 டிசம்பர் 2025
மன்னார் மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு இலங்கை போக்கவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது, ராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை மேற்கொண்ட நிலையில், குறித்த சிப்பாயை முருங்கன் பொலிஸார் கைது…

