வியாழன், 13 மார்ச் 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு வலயகல்வி பணிமனைக்குட்பட்ட விசுவமடு பாரதி வித்யாலயத்தில் இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக ஆய்வுக் கூடத்தை கையளித்தார்.குறித்த விஞ்ஞான ஆய்வு கூடம்…