சூடானில் துணை இராணுவப்படையினர் தாக்குதல் – 400 பேர் பலி

சூடானின் டார்ஃபர் பகுதியில் துணை இராணுவப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 400ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.நம்பகமான ஆதாரங்களை மேற்கோள்காட்டி ஐக்கிய நாடுகள் சபை இதனை தெரிவித்துள்ளது.சூடான் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட டார்ஃபர் மாநிலத்தின் தலைநகரை மீட்கும் முயற்சியில் துணை இராணுவப்படையினர்…

Advertisement