வெள்ளி, 5 டிசம்பர் 2025
யாழில் இளம் குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர் மாய்த்துள்ளார்.இணுவில் கிழக்கு, கொக்கன் வளவு பகுதியைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா எனும் 30 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மன விரக்தி காரணமாக…

