இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இன்று மோதவுள்ளது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்குசென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 க்கு போட்டி நடைபெறவுள்ளது.நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள்…

Advertisement