விவசாயிகளுக்கான நிரந்தர தீர்வு : ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் விவசாய பெருமக்களின் பிரசினைகளுக்கு தீர்வு கிட்டியதாக இல்லை.இயற்கை அனர்த்தங்கள் ஒருபுறம் வாழ்வியலை துன்பப்படுத்தும் வகையில் அமைவதோடு, மறுபுறம் உற்பத்திகளுக்கான ஊக்குவிப்புகள் இன்றியும் விவசாயிகள் அல்லலுறுகின்றனர்.இந்நிலையில் வவசயிகளின் நலன்களை பேணும் வகையில் ஜனாதிபதி அநுர குமார…

Advertisement