வெள்ளி, 5 டிசம்பர் 2025
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் இன்று கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.இன்று பிற்பகல் இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச்…

