பதுளையை உலுக்கிய சம்பவம் : தம்பியை கொடூரமாக வாளால் வெட்டிய அண்ணன்

பதுளையில் இருவருக்கிடையில் வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் பதுளை நகர்ப்பகுதியில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.பதுளை - தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு இவ்வாறு பதுளை நகர் வரை வந்து சரிமாரியாக வாள்…

Advertisement