வியாழன், 13 மார்ச் 2025
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெற்கு சிரியாவின் பெரும்பகுதியை முழுமையாக இராணுவமயமாக்கக் கோரியுள்ளார்.இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு நெதன்யாகு ஆற்றிய உரையில், அசாத்தை கவிழ்க்க வழிவகுத்த இஸ்லாமிய குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் படைகளையோ அல்லது டமாஸ்கஸின் தெற்கே உள்ள பகுதிக்குள் நுழைய உருவாக்கப்பட்டுள்ள…