வெள்ளி, 5 டிசம்பர் 2025
2025 தாய்வான் பகிரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தில்ஹானி லெகாம்கே (Dilhani Lekamge) 56.62 மீற்றர் தூரம் சிறப்பாக எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.இது இலங்கையின் சிறந்த…

