வெள்ளி, 14 மார்ச் 2025
இலங்கை பொருத்த வரையில், ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்களும், அவர்கள் மீதான அத்துமீறிய செயற்பாடுகளும் காலம் காலமாக நடைபெற்று கொண்டே உள்ளது.இந்நிலையில், தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் என சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்த போலி செய்திகளுக்கமைவாக, யாழ்ப்பாண ஊடகவியலாளர்களான, பிரதீபன், பரதன் ஆகியோரிடம்…