வெள்ளி, 14 மார்ச் 2025
ஹட்டன், சிங்கமலை வனப்பகுதியில் நேற்றிரவு இரவு பரவிய தீ, கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் வனக் காப்பாளர் வி.ஜே.ருக்ஷன் தெரிவித்தார்.டிக்ஓயா பட்டல்கல தோட்டத்தில் உள்ள காட்டில் ஒரு குழுவினரால் தீ மூட்டப்பட்டுள்ளது.இந்த தீ சிங்கமலை வனப்பகுதி வரை பரவியதாகவும், வனப்பகுதிக்குள் பரவிய தீயினால் சுமார்…