வெள்ளி, 5 டிசம்பர் 2025
கனடாவில் மீண்டுமொரு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.அண்மையில் கனடாவின் பிராம்டன் நகரில் கடந்த 10ஆம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறக்கப்பட்டது.இவ்வாறு திறக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு எதிராக அநுர அரசு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் கடும் எதிர்ப்பை…

