வெள்ளி, 14 மார்ச் 2025
நடிகர் ஜெயம் ரவி தற்போது தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றியுள்ள நிலையில் தற்போது தான் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களின் வேலைகள் நிறைவடைந்த பின்னர் இயக்குநராக அவதாரம் எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.இதற்காக படப்பிடிப்புக்கு இடையே திரைக்கதை அமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறாராம்.அவரே…