14 ஆவது உலக தமிழ் மாநாட்டை 2026 ஆம் ஆண்டு தை மாதம்  கிளிநொச்சியில் நடாத்த ஆலோசனை

உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் நிர்வாக கலந்துரையாடல் கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றது .14 ஆவது உலக தமிழ் மாநாட்டை 2026 ஆம் ஆண்டு தை மாதம்  கிளிநொச்சியில் நடாத்த இதன்போது ஆலோசனை முன்வைக்கப்பட்டது.உலகத் தமிழ் பண்பாட்டியக்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் அருணாச்சலம்…

Advertisement