வெள்ளி, 14 மார்ச் 2025
இந்தியாவின் தமிழகத்தில் பாடசாலை மாணவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 23 ஆசிரியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.இவர்களது கல்விச் சான்றிதழ்களை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.சமீபத்திய நாட்களில் தமிழக பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மீது அதிகரித்த பாலியல்…