வெள்ளி, 5 டிசம்பர் 2025
தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளன.உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கில் 35 சபைகளில் முதல் நிலை…

