வெள்ளி, 5 டிசம்பர் 2025
கொலன்னாவை பண்டைய ரஜமஹா விகாரையில் இன்று நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.ஆசிர்வாத பிரித் பாராயண நிகழ்வைத் தொடர்ந்து காலை 9.04 மணி சுப நேரத்தில், விகாரையின் தலைமை விகாராதிபதி சங்கைக்குரிய கொலன்னாவே தம்மிக்க தேரரின்…

