மதுவரி வருமானம் அதிகரிப்பு.

2025ஆம் ஆண்டில் மதுவரி வருமானம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, இந்த ஆண்டில் கடந்த மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 61.3 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது கடந்த 2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில்…

Advertisement