வெள்ளி, 5 டிசம்பர் 2025
தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்துடன் (USTR) வொஷிங்டன் டிசியில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பிலான அரசாங்கத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் (Washington, D.C) அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை (Jamieson…

