வரி செலுத்த தவறிய தனியார் நிறுவன பணிப்பாளர்கள் மூவருக்கு 06 மாத கால சிறை தண்டனை.

கம்பஹா, கந்தானையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் சிகரெட்டுகளை விற்பனை செய்து விநியோகித்த மூன்று பணிப்பாளர்கள் பெறுமதி சேர் வரியாக, 233 மில்லியன் ரூபா செலுத்த தவறியமையினால், 06 மாதங்கள் எளிய வேலையுடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நிறுவனத்தின் நான்கு பணிப்பாளர்களுக்கு எதிராக…

Advertisement