அமெரிக்க வரி விதிப்பு – பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதியால் விசேட குழு நியமிப்பு

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்படும் பரஸ்பர வரிகளால் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு நடத்தி பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒரு குழுவை நியமித்துள்ளார்.ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் அறிக்கையின்படி, இந்தக் குழுவில் ஆடைகள் உட்பட இலங்கையின் பல்வேறு துறைகளைச்…

Advertisement